அக்கரைப்பற்று மன்ப உல் ஹைராத் பெண்கள் அரபிக் கல்லூரியின் அபிவிருத்தி விரைவில்.
பல காலமாக எவராலும் கவனிக்கப்படாதிருந்த அக்கரைப்பற்று 5 இல் அமைந்துள்ள மன்ப உல் ஹைராத் பெண்கள் அரபிக் கல்லூரி 20 லட்சம் ரூபா செலவில் புணர்நிர்மானம் செய்யப்படவுள்ளதுடன் மாணவிகளுக்கான தங்குமிட வசதிகளும் செய்து கொடுக்கப்படவுள்ளது.

தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவாவின் திட்ட ஆலோசனைக்கு இணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் உதவியுடன் மிக விரைவில் நடைபெறவுள்ளது.

ஊடகப்பிரிவு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்