மஹிந்தானந்த அளுத்கமகே கைது...


முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.

இன்று காலை 9.30 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்