ஒரு லீட்டருக்கு ஐந்து ரூபாயால் மண்ணெண்ணெயின் விலை குறைப்பு.இன்று நாள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீட்டர் மண்ணெண்ணையின் விலை ஐந்து ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இம்முறை வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கமைய ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் புதிய விலை 44 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்