Wednesday, January 11, 2017

விமலின் வாயை கைது செய்வதனால் மூடிவிட முடியாது- மஹிந்த

Published by விடுதலை நியூஸ் on Wednesday, January 11, 2017  | No comments


விமல் வீரவங்சவை ஒரு முறையல்ல, ஏழு முறை சிறையில் போட்டாலும் அவரின் வாயை இந்த அரசாங்கத்தினால் அடைக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாட்டின் நீதித்துறை சுதந்திரமாக உள்ளது. நீதிமன்றங்கள் இன்று வலுக்கட்டாயமாக நிர்ப்பந்திக்கப்படுகின்றன எனவும் முன்னாள் ஜனாதிபதி குற்றம்சாட்டினார்.
ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையிலேயே விசாரணைகளும், கைதுகளும் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று மாலை மகஸின் சிறைச்சாலைக்கு விமல் வீரவங்சவைப் பார்ப்பதற்கு விஜயம் செய்த போது, அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். இதன்போதே இவ்வாறு கூறினார்.


இதனை நண்பர்களுடன் பகிரவும்.

முக்கிய குறிப்பு: www.viduthalainews.com இணையதளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு viduthalainews நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை viduthalainews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
- இது ஒடுக்கப்பட்ட சிறுபான்மை சமூகத்தின் விடுதலை குரல்.
நிர்வாகம்
விடுதலை நியூஸ்



0 comments:

    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

back to top