எனது ஆட்சியில் வரையப்பட்ட யாப்பே புதிதாக அறிமுகப்படுத்தப்படுகிறது: சந்திரிக்கா!


2000ம் ஆண்டில் தனது ஆட்சியில் முன் வைக்கப்பட்டிருந்த அரசியலமைப்பு யோசனையையே தற்போது மீண்டும் ரணில் விக்கிரமசிங்க முன் வைப்பதாக தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதபிதி சந்திரிக்கா பண்டாரநாயக்க.

அப்போது ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைக்காத காரணத்தினால் புதிய அரசியலமைப்பு யோசனை தோற்கடிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ள அவர், ஹைப்ரிட் நீதிமன்றம் அமைக்கும் யோசனையை முழுமையாக அரசாங்கம் நிராகரிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்